Page 13 of 23
இருந்தது ரேவதிக்கோ 8 மணிக்குதான் உறக்கம் கலைந்து எழுந்து பழக்கம் ஆனால் இன்று 6 மணிக்கே எழுவது சற்று வெறுப்பாக இருந்தது
”யார்யா அது இந்நேரம் கத்தி கத்தி பாட்டு பாடறது” என முனகியபடியே இருந்தாள் ரேவதி அதற்கு அபியோ
”ஷ் ரேவதி என்ன பேச்சு இது, பக்தி பாட்டு கேட்டும் தூங்கலாமா எழு எழுடி” என ரேவதியை எழுப்பிவிட்டாள்
”எதுக்குடி
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீதான்டி என் உயிர்த் தோழி”
”கட்டிப்பிடிச்சது போதும் விடு என்னை” என சத்தம் போட அபியோ அவளை விட்டுவிட்டு
”என்னடி கத்தற உனக்கு அன்புவை பிடிக்கலையா”