Page 14 of 23
”அன்புவை எனக்கெதுக்கு பிடிக்கனும்”
”எனக்கு பிடிச்சிருக்குல்ல”
”அது சரி உனக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கனும்னு ஏதாவது கட்டாயம் இருக்கா என்ன”
”ஏண்டி அலுத்துக்கற அன்பு ரொம்ப நல்லவர்”
”அது எனக்கும் தெரியும் இப்படித்தான் யுவனும் ரொம்ப நல்லவன்னு சொன்ன அவனையும் பிடிச்சிருக்குன்னு சொன்ன”
...
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு யுவனை பிடிக்கலை உனக்கு அவனை பிடிச்சிருக்குல்ல”
”யாரை கேட்கற”
”யுவனைதான்”
”ஆமாம் எனக்கு யுவனை பிடிக்கும் அதுக்கு”