Page 18 of 29
”அன்பு முகத்தில திருட்டுக்களை தெரியுதே, நல்லா இருந்தவனை இப்படியாக்கி விட்டிருக்காளே இவளை எப்படி சரிசெய்றது” என நினைத்தபடியே சாப்பிட்டு முடித்தாள் ரேவதி.
அன்பு வேலைக்கு கிளம்ப தயாரானவன் பாட்டியிடம்
”பாட்டி நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அபியை பார்க்க அவளோ
”எங்க போற அன்பு”
”நிலத்துக்குதா
...
This story is now available on Chillzee KiMo.
...
அதோட நீ வேற உன் கம்பெனி வேலையா யாரையோ பார்க்கனும்னு சொன்னியே போகலையா”
”போகனும் அன்பு” என்றாள் ரேவதி அதே நேரம்
”போகலை அன்பு” என்றாள் அபி அவசரமாக.