Page 19 of 29
இருவரும் சொல்வதைக்கேட்ட அன்புவிற்கு சிரிப்பு வர கலகலவெனச் சிரித்தான். ரேவதியோ அபியைப் பார்த்து முறைக்க அபியோ ரேவதியை பார்த்து கண்களால் கெஞ்ச அதைக்கண்ட அன்புவிற்கு அபியின் மன எண்ணம் புரிந்து விட்டது.
”சரி வா அபி உன்னை கூட்டிட்டுப் போறேன் ஆனா இந்த உடையை போட்டுக்கிட்டு அங்க எப்படி” என இழுக்க அபி உடனே
”நான் இப்பவே ட்ரஸ் மாத்திட்டு வரேன்” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ி இது என் துணியை போட்டிருக்க”
”இப்படியிருந்தா அன்புவுக்கு பிடிக்கும் அதான்”
”அன்பு கிளம்பி போய் அரை மணி நேரம் ஆச்சி அபி” என்றாள். அதைக்கேட்டு சுற்றி முற்றி