Page 22 of 29
”ரேவதி இது என்னோட ஆர்டர் இதை நீ செஞ்சித்தான் ஆகனும்” என்றாள் அதிகாரமாக அதைக்கேட்ட அன்புவோ அபியிடம்
”என்ன அபி, ரேவதிக்கு ஆர்டர் கொடுக்கற நீ அவளோட ப்ரெண்ட்தானே”
”ப்ரெண்ட்தான் ஆனாலும் ரேவதி என்கிட்ட வேலை செய்றவளாச்சே”
”புரியலையே”
”அதாவது நான் அக்கவுண்ட் மேனேஜர் அவள் எனக்கு அசிஸ்டென்ட் அதை ச
...
This story is now available on Chillzee KiMo.
...
் கோச்சிக்கற”
”நானா இல்லையே நான் ஏன் கோச்சிக்கனும், நீதான் எனக்கு முதலாளியாச்சே”
”அய்யோ அப்படியில்லை ரேவதி, ப்ளீஸ் புரிஞ்சிக்கியேன் நீ போய் வாத்தியாரை தேடி