(Reading time: 9 - 17 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

10. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

ஞ்சீவ் பக்கம் திரும்பிய இந்து,

  

"சாரி சஞ்சீவ்! நான் அப்படி கையை பட்டுன்னு இழுத்திருக்க கூடாது தான்... சாரி.. " என்றாள்.

  

தன் யோசனையை இந்து தவறாக புரிந்து கொண்டிருப்பதை உணர்ந்த சஞ்சீவ்,

  

"என்ன இந்து நீங்க, இதுக்கு எல்லாம் போய் சாரி சொல்லிட்டு இருக்கீங்க? நான் அதைப் பத்தி யோசிக்கலை.... நான் அதை தப்பா நினைக்கவும் இல்லை.. உண்மையா சொன்னால் நான் தான் உங்க கிட்ட சாரி கேட்கனும்... என்னை உங்களுக்கு ஒரு நாள் கூட முழுசா தெரி

...
This story is now available on Chillzee KiMo.
...

்டும் தோரணையில்.

  

"ஐயோ டீச்சர் அம்மா, ரொம்ப பயமா இருக்கே..." என்ற சஞ்சீவின் நடிப்பை பார்த்து அவள் சிரித்தாள்.

  

அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த சஞ்சீவ்,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.