Page 6 of 7
"தெரியும் அண்ணி. வீட்டில நீங்க எல்லோரும் கூட இதையே தான் எப்போதும் சொல்வீங்க....." என்று இழுத்தான் சஞ்சீவ்...
"அப்புறம்...????"
"இதெல்லாம் எங்க தலைவி சிம்ரன் சொல்லி கொடுத்தது அண்ணி......"
கீதா நிஜமாகவே புரியாது பார்க்கவும்...
"சிம்ரன் என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா? பொம்பளைங் ... ின்ன உங்க recommendation ஆச்சே, சும்மாவா? அவங்க ஆபீஸ் conference ரூமில உட்கார வச்சு பேசினாங்க..."
"ஒ! காஃபி டே எப்போ இந்துவோட conference ரூமா மாறிச்சு? அதிசயமா இருக்கே......"
This story is now available on Chillzee KiMo.
...