Page 4 of 7
என்று சொல்ல கேட்பதற்கு......"
அவன் வித்தியாசமாக இழுத்து, இழுத்துப் பேசவும், பெண்கள் இருவரும் சிரித்தனர்.
"விளையாட்டு எல்லாம் இருக்கட்டும்டா... இவ்வளவு நேரம் எங்கே போய் சுத்திட்டு வர? கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்ல... உன் அண்ணன் தான் லேட்டா வர்றான்... நீயாவது ஒரு அஞ்சு மணி மாதிரி வீட்டுக்கு வரக் கூடாதா?"
...
This story is now available on Chillzee KiMo.
...
யாஸ் இருக்கு... டீமும் சில ஐடியாஸ் ஷேர் செய்திருக்காங்க... நீங்களும் பார்த்து உங்களுக்கு தோன்றுகிற ஐடியாஸ் சொன்னால்... எது நல்ல ஐடியாவோ அதை செய்யலாம்....." என்றான் சஞ்சீவ் விளக்கமாக!