Page 1 of 6
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
11. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
சஞ்சீவ் தலையை அசைத்தான்...
"ம்ம்ம்... காஃபி டே போறது என் ஐடியா தான்... இப்போ தானே புரியுது இந்து உடனே சரின்னு சொன்ன ரகசியம்.... ச்சே.. இந்து கிட்டப் பேசினது எல்லாம் உங்க கிட்ட சொல்லி ஷேர் பண்ணலாம்னு வந்தேன்... இப்படி புஸ்ன்னு போயிடுச்சே...." என்றான் சஞ்சீவ் ஏமாற்றத்துடன்!
கீதா புன்னகைப் புரிந்தாள்.
"இதுக்கு ஏன் சஞ்சீவ் இப்படி ஃபீல் பண்றீங்க... நான் என்ன நீங்க சொல்றதைக் கேட்க மாட்டேன்னு சொன்னேனா என்ன? சொல்லுங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னது எல்லாம் நான் சொல்லி அவள் சொல்லலை..."
அவன் ஆச்சர்யமாக பார்க்கவும்,
"ஆமாம் சஞ்சீவ், நிஜமாக தான் சொல்றேன்... இந்து என் கிட்டே உன் கிட்ட பேசினது எல்லாம்