Page 5 of 6
"இவ்வளவு சொன்ன இந்து இன்னும் ஒன்னு சொல்லி இருக்கனுமே? " என்றாள்!
"என்ன?"
"இந்த பூமியில ராமர் சீதை மாதிரி யாரவது இருக்காங்க, இல்ல இருந்தாங்க அப்படின்னா, அது அவங்க அம்மா அப்பா தான்னு சொல்லி இருப்பாளே..."
"இல்லை அண்ணி, அதை அவங்க சொல்லலை... ஆனால், அவங்களுக்கு அவங்க அம்மா அப்பா மேல ரொம்ப பாசம்ல?"
...
This story is now available on Chillzee KiMo.
...
விளையாட்டு விஷயமாக இருக்கும் என்று எண்ணிய படி சோபாவில் அமர்ந்து கவனித்தவன், அவர்கள் ஹாஸ்பிட்டல் பற்றி பேசுவதை உணர்ந்து ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே போனான். அவனின் முகத்தைப் பார்த்து சிரித்த கீதா,