Page 3 of 6
ரொம்ப பிகு பண்ணிக்குவீங்க?" என்றபடி லேப்டாப்பை மூடி அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு, மனைவி அமர இடம் கொடுத்து தள்ளி அமர்ந்தான் ராஜீவ்.
"ரொம்ப பேசாதீங்க... இன்னைக்கு நான் ரொம்ப முக்கியமான விஷயம் பேசனும்.... அதனால தான் வேலையை எல்லாம் பாதியிலேயே விட்டுட்டு வந்தேன்..." என்றபடி அவன் அருகில் அமர்ந்த கீதாவின் கைகளை எடுத்து தன் கரங்களுக்குள் வை
...
This story is now available on Chillzee KiMo.
...
றம் அக்கா, இந்த வீக் என்ட்ல எங்கேயாவது வெளியே போகலாமா? உங்களுக்கு ஓகே'ன்னா நான் இந்துவை கேட்பேன்..."
"சனி, ஞாயிறுன்னா கஷ்டம் தான், வீணா. வெள்ளிக் கிழமைன்னா ஓகே..."