Page 4 of 6
சந்தோஷத்தையும் தாண்டி, இந்துவின் மனதுள் சிறு ஏமாற்றம் அல்லது ஏக்கம் ஏற்பட்டது. அது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை!
அவன் கேள்வியில் தடுமாறி, முகம் சிவந்து, பின் சுதாரித்து கொண்டிருந்தவளை ரசித்துக் கொண்டிருந்த சஞ்சீவிற்கும் ஏமாற்றம் தான்.
இருவருமே மனதில் இருந்ததை வெளி காட்டாது, அர்ச்சனாவிற்கு மரியாதை கொடுக்க எழுந்தனர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
படி?" என்ற சஞ்சீவ், தன் பாக்கெட்டில் இருந்த கவரை எடுத்து அரச்சனாவிடம் கொடுத்தான்.
"ரொம்ப தேங்க்ஸ், சஞ்சீவ்...." என்று சொல்லிக் கொண்டே அதை கையில் வாங்கிப் பார்த்த