Page 4 of 7
“தெரியலை ராதா! ஒரு வேலை கிடைச்சா நல்லா இருக்கும். சித்தி கால்ல விழுந்தாவது இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லிக் கேட்கலாம்.”
“ஓசில பைசா வருதுன்னா உன் சித்தி வேண்டாம்னா சொல்லுவா. ஆனா, அது எத்தனை நாளுக்கு வேலை செய்யும்? உன் சித்தியை நீ பகைச்சுக்கவும் முடியாது. இந்த ஊருல நீ தனியா இருந்தெல்லாம் வாழவும் முடியாது. இன்னைக்கு இந்த குடிக்காரன வேண்டாம்னு நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் பேருக் கிட்ட கதைச் சொல்லப் போறானோ தெரில. பேருக் கெட்டுப் போனா அவ்வளோ தான். இந்த இவன் கல்யாணம் செய்துக்குறேன்னு தானே சொன்னான். உன் சித்தியும் சீரியல்ல வர சித்தி மாதிரி இல்லாம கல்யாணம் செய்து