Page 24 of 27
“ஆமாம்பா அதேதான்”
“சரிம்மா சரி நான் இப்பவே கிளம்பி அங்க வரேன் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்”
“அப்பா நீங்க இங்க வர்றது கௌசிக்குக்கு தெரிய வேணாம்”
”அதை நான் பார்த்துக்கறேன்” என சொல்லியவர் போனை வைத்துவிட மதுரிதா தன் மனதுக்குள்
”வெற்றி நீ எனக்கு வேணும், கௌசிக்குக்கு பயந்து உன்னை அடைய நான் நி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”இதுக்கு வெற்றி சம்மதிக்கனுமே”
“எல்லாம் சம்மதிப்பாருப்பா பேசற விதத்தில பேசலாமே”
“நாம இந்த ஊருக்கு வந்தே கொஞ்ச நாள்தான் ஆகுது இதுல நாம பேசறது எப்படி அவங்க