Page 6 of 27
வீட்டுக்குப் போங்க. இப்படியே போலீசோட போகாதீங்க எனக்குதான் பிரச்சனை”
“இல்லை இல்லை நான் இப்பவே போலீசை அனுப்பிடறேன் இருந்தாலும் அவள் உன் வீட்லதான் இருக்காள்னு என்ன நிச்சயம்”
“நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறீங்களா”
“இல்லை அது எப்படி சொல்றது”
...
This story is now available on Chillzee KiMo.
...
n>”
“இல்லை நான் பிளைட் கேன்சல் பண்ணிட்டேன்”
“ஏன்”
“இன்னும் 2 நாள் இங்க இருக்கலாம்னு”