(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

சன் க்லாஸ், காக்கி நிற கார்கோ பேன்ட், கிரே நிற டீஷர்ட் அணிந்திருந்தவள், மிகவும் கேஷுவலாக தெரிந்தாள்.

  

வீட்டின் முன், ரோட்டில் நின்ற ஜீப்பில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு கட்டப் பட்டு இருந்தது.

  

சன் க்ளாசை கழற்றினாள் அந்த பெண்.

  

“டூ லெட் போர்ட் போட்டு இருந்துச்சு, வீடு காலியா இருக்கா?“ என விசாரித்தாள்.

  

“இல்லை, அப்படி போர்டு் போடனும்னு ஆசையா இருந்துச்சு!” என்று சிடுசிடுப்புடன் சொன்ன சத்யா, அப்போது தான் எதிரே இருந்தவளின் முகத்தை சரியாகப் பார்த்தாள்.

  

“ஹலோ, நீங்க சக்தி தான? வேலையை ரிசைன் செஞ்ச சக்தி!”

  

எதிரே நின்றிருந்தவளின் முகம் இப்போது சிடுசிடுத்தது.

  

“வீடு இருக்கா இல்லையா? அதை சொல்லுங்க!”

  

“டிவியில பார்த்ததை விட கெத்தா இருக்கீங்க சக்தி! ஹப்பா, என்ன ஒரு மெஜஸ்டிக் தோரணை. சூப்பருங்க!”

  

“இங்கே பாருங்க, வீடு காலியா இருந்தா சொல்லுங்க, இல்லைனா நான் கிளம்புறேன். இருட்டுறதுக்கு முன்னாடி நான் ஒரு வீடை கண்டுப்பிடிக்கனும்.”

  

“உங்களுக்கு இல்லாத வீடா சக்தி? பக்கத்து போர்ஷன் காலியா இருக்கு. வீடு திறந்து தான் இருக்கு. நீங்க பாருங்க. நான் இந்த கதவை பூட்டிட்டு வரேன்.”

  

“வேண்டாம், நானே பார்த்துட்டு வரேன். அப்போ தான் பிடிச்சிருக்கா இல்லையான்னு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.