(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

கண்டுப்பிடிக்க முடியும்.”

  

“ஓகேங்க சக்தி மேடம். நீங்க இப்படி கெத்தா கேட்கும் போது நான் எப்படி முடியாதுன்னு சொல்றது. உங்களை மாதிரியே நானும் இனிமேல் கெத்தா பேசி ட்ரை செய்யலாம்னு இருக்கேன்.”

  

சத்யா பேசிக் கொண்டிருக்க, அவளை ‘லூசாம்மா நீ!’ பார்வை பார்த்து விட்டு பக்கத்து போர்ஷனை பார்க்க சென்றாள் சக்தி.

  

பத்து நிமிடத்தில் வெளியே வரவும் செய்தாள். சத்யா அவளுக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள்.

  

“நான் எதிர்பார்த்ததை விட சின்னதா இருக்கு. இருந்தாலும் தற்காலிகமா தங்கலாம்னு நினைக்கிறேன். அட்வான்ஸ் எவ்வளவு, வாடகை என்ன?” என விசாரித்தாள் சக்தி.

  

“பொதுவா 20000 ரூபாய் வாடகை கேட்பேன், உங்களுக்காக 15000க்கு ஓகே.”

  

“என்னது பதினஞ்சாயிரமா? பகல் கொள்ளையா இருக்கே!”

  

“என்ன இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கொள்ளைன்னு பேச்சு காதுல விழுது?”

  

கேட்டப்படி வந்த தென்றல்வாணன், சக்தியை அங்கே பார்த்து அதிர்ந்துப் போய் நின்றான்.

  

🌼🌸❀✿🌷

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

தொடரும்

 

Go to Oru kili uruguthu story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.