Page 2 of 6
சரியான workaholicன்னுல நினைச்சேன்... நீங்க என்னடான்னா வார நாள்ல இங்கே இந்த நேரத்தில இருக்கீங்க?????"
சும்மா என்று மழுப்பி விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை உடனே நிராகரித்தாள் இந்து! உண்மையை இவனிடம் சொல்வதில் ஒன்றுமில்லை.
"உங்க அண்ணா, அண்ணிக்கு வெட்டிங் டே வர போகுதுல... அதுக்கு தான் அக்காக்கு சாரி எடுக்கலாம்னு நானும் வீணாவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
்த மாதிரியும் ஆச்சு..."
புன்னகை மின்ன சொன்னவளை அதிசயமாக பார்த்தான் சஞ்சீவ்!
"அம்மாடியோவ்... என்ன ஃபிரெண்ட்ஷிப்... எப்படிங்க இது..." மேலும் அவன் கேலியாக ஏதோ