Page 4 of 6
"பாவம் இந்து... அந்தப் பொண்ணு... நீ பாட்டுக்கு வந்துட்டியா... சஞ்சீவ் நல்லா டோஸ் விட்டார்ன்னு நினைக்கிறேன்... அவர் ஏதோ சொன்ன உடனே அவள் முகமே வாடி போச்சு... என்னை பார்த்துட்டு சஞ்சீவ் ஒரு ஸ்மைல் பண்ணிட்டு அவளையும் கூட்டிட்டுப் போனார்....."
"ஒ!!" என்றாள் இந்து குழப்பத்துடன்.
தோழியின் முகத்தை பார்த்த வீணாவிற்கு சிரிப்பு வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன சொல்வது என்று சில வினாடிகள் தடுமாறிய இந்து, தோழியின் கேலிப் பார்வையை கண்டு மேலும் தடுமாறினாள். அவளின் முக சிவப்பை கவனித்து விட்டு, புன்னகைத்தப் போதும், அவளை மேலும் தடுமாற செய்ய விரும்பாது,