Page 6 of 6
"நான் அவங்க ரெண்டுப் பேர் கிட்டயும் நம்ம ஃபிரெண்ட்ஷிப் பத்தி சொல்லியாச்சு... இந்து எதையும் தப்பா எடுத்துக்கவே இல்லை..." என்றாள் ரஞ்சனி.
"உன்னை பேச விடுறதே தப்பு ரஞ்சி... ரஞ்சனி... சரி வா, கிளம்பலாம்..." என்றான் சஞ்சீவ்!
"பரவாயில்லை... நீங்களும் எதாவது ஜூஸ் குடிச்சுட்டே கிளம்புங்க... அஞ்சு நிமிஷத்தில எதுவும் ஆக போறதில்லை...." என்றாள் இந்து.
சஞ்சீவும் பெரிதாக பந்தா செய்யாது, தனக்கு வேண்டிய பழச்சாறை வாங்கிக் கொண்டு அவர்களிடம் கதை பேசியப்படி அருந்தினான்.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...