Page 14 of 25
ஜீவிதாவும் அவனுக்கு ஊட்டிவிடலானாள். அந்த காட்சியைக் கண்ட அசோக் பதறினான் அதைப்பார்த்த பூபதி அவனிடம்
”ப்ச் அவளோட ரூமை எட்டிப்பார்த்து முடிச்சிட்ட, இப்ப என் ரூமை எட்டிப்பார்க்க வந்திருக்கியா எவ்ளோ தைரியம் உனக்கு” என திட்டிக் கொண்டே வந்து அவனை அடிக்கலானான். அவனும் பூபதியை எதிர்க்க முயன்றாலும் அவனால் இயலவில்லை அடிவாங்கி விலகி நின்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
புலம்ப அதை ஒட்டுக் கேட்டு வந்த அன்னமோ மற்வர்களிடம் சொல்ல அனைவரும் அதைக்கேட்டு கலகலவெனச் சிரித்தார்கள்.
இரவு நேரம் வந்தும் அசோக்கிற்கு அறையை விட்டு வெளியேற மனமில்லை. அடிவாங்கி