Page 2 of 6
"சரி சரி... இந்து முறைக்கிறா... நாங்க கிளம்புறோம்... பை சஞ்சீவ்..." என்று சொல்லி தன் பக்க கார் கதவை மூடினாள் வீணா.
இந்துவும் புன்னகையுடன் கிளம்புவதாக சஞ்சீவ் பார்த்து தலை அசைத்து விட்டு காரில் ஏறப் போனாள்...
"ஒரு நிமிஷம் இந்து..." என்ற சஞ்சீவின் குரல் அவளை தடுத்தது.
என்ன என்பது போல் அவள் நின்று பார்க்கவும்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பிறகு கவனித்துக் கொள்வது என மனதில் முடிவு செய்து விட்டு.
"இல்லை சஞ்சீவ்.... அம்மாவோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்... நீங்க வேணா அன்னைக்கு மாதிரி வீட்டுக்கு வாங்களேன்..." என்றாள்.