Page 3 of 6
"இல்லை இந்து... நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்... உங்க வீட்டில அப்படி பேசுறது ரொம்ப கஷ்டம்..."
சஞ்சீவ் சொன்ன விதத்தினாலோ என்னவோ, இந்து உடனடியாக பதில் சொல்லாமல் நின்றாள்...
"நீங்க கவலைப் படாதீங்க சஞ்சீவ்! ஆன்ட்டி கிட்ட நான் சொல்றேன்... சனிக் கிழமை ஈவ்னிங் உங்க ரெண்டு பேர் அப்பாயின்ட்மென்ட் கன்ஃபர்ம்ட்..." என இந்துவிற்காக தானே முட
...
This story is now available on Chillzee KiMo.
...
கைத்து தான் போனாள். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்துக் கொண்டே, கார் கதவை திறந்து என்ன என்பதைப் போல நந்தினியைப் பார்த்தாள். நந்தினியிடம் பேச அவளுக்கு விருப்பம்