(Reading time: 25 - 50 minutes)
Marippona mappillai
Marippona mappillai

  

”என்ன இவ்ளோ செலவாகுது, காய்கறிக்கு இவ்ளோ பணமாகுமா” என வியந்தாள் ஜீவிதா அதற்கு பூபதியோ

  

”என்ன செய்றது சில சமயம் இப்படித்தான் விலை அதிகமா விக்கும், சில சமயம் விலை குறைவா விக்கும், இதே நாமளே காய்கறிகளை விவசாயம் செய்தோம்னு வை நமக்கும் பயன்படும், பாவப்பட்ட மக்களுக்கும் இலவசமா தந்து உதவலாம்”

  

”அட இது நல்ல ஐடியாதான் ஆமா இதையே நாம செய

...
This story is now available on Chillzee KiMo.
...

்டும் எங்க தனியா போற”

  

”காய்கறி விவசாயம் செய்யனும்னா அதுக்கு விதை வேணும், உரம் வேணும் அதெல்லாம் நான் வாங்கிட்டு வரேன்”

  

”அப்ப நானும் உன்கூட வரேன்“

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.