Page 18 of 29
பார்த்தோம் அதுவும் போயிடுச்சி. அவனுக்காக வந்த பொண்ணுங்களையும் அவன் ஏத்துக்க மாட்டேன்னா கடைசியில அவன் என்ன ஆவான் சந்நியாசியாதான் ஆவான்” என ரவி சொல்லும் போதே வெற்றி வந்தான் பளிச்சென்ற உடையில் கித்தாய்ப்பாக வந்து நின்று
”பாட்டி நான் எப்படியிருக்கேன்” என விதவிதமாக போஸ் கொடுத்து நின்றான் வெற்றி
”உனக்கென்னடா ராஜா நீ”
“அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்ட்டாளே”
“அவளாதானே போனா அவளே என்னை புரிஞ்சிக்கிட்டு திரும்பி வருவா இப்பவே போய் நான் அவளை கூட்டிட்டு வரேன்” என வெற்றி சொல்ல அதற்கு ரவி
”எதுக்கு”