Page 18 of 20
”எனக்கு முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்கு, அதுக்கு நான் போகனும்”
”நான் வேணா மீட்டிங்குக்கு போகவா”
”உனக்கு மீட்டிங்ல பேசவே தெரியாது, வீணா நஷ்டத்தை கொண்டு வராத அது முக்கியமான மீட்டிங், கொஞ்சம் நாம சுதாரிப்பா இல்லாம போனாலும் நம்மளை ஏமாத்திடுவாங்க அதனால நான் மீட்டிங்குக்கு போறேன் நீ கம்பெனிக்கு போ”
”சரி போறேன்” என அலுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை, சட்டென அவளின் ஒரு கையை பற்றி இழுத்துக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியேற பின்னாடியே வந்த பிரபாகரனை தடுத்தான் ஒரு இடத்தில்
”நீ எங்க வர்ற, கிளம்பு கம்பெனிக்கு போ”