Page 17 of 19
”கண்டிப்பா கிடைக்கும்”
“அவளுக்கு பிடிக்கும்னு நான் ஒரு வரன் பார்த்து அனுப்பி வைச்சேன் பேரு”
”அசோக் தெரியும்”
”ம் அசோக்கை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க“
”நான் மறுபடியும் தவறு செய்யப்போறதில்லை சுபா, ஜீவிதா சின்னவளா இருந்தாலும் அவள் வாழ்க்கையைப் பத்தின முடிவு எடுக்கற தகுதிக்கு வந்துட்டா, அவளுக்கு அசோக
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடிச்சிருக்க போல“
”தப்பு செய்துட்டேனா”
“தப்புன்னு சொன்னேனா பொறு, ஜீவிதாகிட்ட கேட்கலாம் அவள் என்ன சொல்றாளோ அதுதான் முடிவு, அதுல மாற்றம் இருக்க கூடாது சரியா”