Page 12 of 16
நான் மறக்க மாட்டேன், கைவிடவும் மாட்டேன், எனக்கு பூபதிதான் வேணும்பா” என்றாள் உறுதியாக அதைக்கேட்டு அவருக்கு முள் தைத்தது போல வலியில் துடித்தார்.
மறுபக்கம் அசோக்கிடம் பேசினார் சுபாஷினி
”சாரி அசோக் நடந்தது நடந்துப் போச்சி, எதையும் மாத்த முடியாது, ஜீவிதாவும் பிடிவாதமா இருக்கா, முதல்ல அவளுக்கு உங்களை பிடிக்கலை”
”தப்பு அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை ஏத்துக்கலைன்னா”
”பூபதி எப்படிப்பட்டவனோ ஆனா, கிராமத்துக்காரன் அதனால நியாயத்துக்கு கட்டுப்பட்டு இருக்கறவன், ஜீவிதா அவனை தேடி போனாலும் உடனே ஏத்துக்க மாட்டான், உங்க சம்மதம்