Page 9 of 16
”எனக்கும் அதே எண்ணம்தான், எத்தனையோ வழக்குகளை பார்த்திருக்கிறேன், முடிக்க முடியாதுன்னு சொன்ற வழக்கை எல்லாம் எடுத்து நடத்தி அதுல வெற்றியும் அடைஞ்சிருக்கேன் ஆனா, என்னாலயே என் பொண்ணுக்கு சரியான நியாயம் வழங்க முடியலைன்னு நினைக்கறப்ப மனசு கனத்து போகுதுங்க“
”இவளை இப்படியே விட்டா என்னாகும், சில நாள்ல மனம் மாறிடுவாளா”
”தெரியலைங்க அவள் பூபதியை க
...
This story is now available on Chillzee KiMo.
...
, அதை நினைச்சி நாம பயப்பட வேண்டியதா போச்சி”
”எதுக்கும் ஜீவிதாகிட்ட பேசிப் பார்க்கலாமா”
”இந்தச் சமயம் நீ பேசினா அவள் பூபதிதான் வேணும்னு சொல்வாளே”