Page 15 of 31
வெற்றி விஜியின் கையிலிருந்த தட்டை வாங்க அவள் பக்கம் கையை நீட்ட
”வெற்றி” என மிருதுளா கத்தவும் வெற்றி ரவியைப் பார்த்து
”அண்ணா” என பாவமாக அழைத்தான்
அங்கு நடந்த செயல்களை கண்ட ரவிக்கும் குழப்பம் வர அவன் வெற்றியிடம்
”என்னடா”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”இந்த விஜி பொண்ணுக்கு என்னாச்சி, போறேன் போறேன்னு சொன்னா இப்படி மிருதுளாவோட குழாயடி சண்டை போடற மாதிரி நிக்கறா இது சரியில்லையே” என நினைத்தவன் சட்டென