Page 25 of 31
“ஒரு வார்த்தை என்னடி ஓராயிரம் வார்த்தை சொல்றதுக்கு திட்டறதுக்குதான் அம்முக்குட்டி நீயிருக்கியே அப்புறம் என்ன” என அவளை ஆசையாக தொட வந்தவனை தட்டிவிட்டாள் விஜி
“தொடாதீங்க”
“ஏய் என்னடி உன்னோட, அவள் பார்த்தா, இவள் பார்த்தான்னு, அழற யாராவது பார்க்கட்டும் இப்ப என்ன சும்மா இப்படி அழாத, விடியறவரைக்கும் பார்க்க மாட்டேன் நீதான் ஒரு தாலி
...
This story is now available on Chillzee KiMo.
...
பண்றியா அப்படியே உன்னை இழுத்து வைச்சி செவுள்ல ஒரு அறை விட்டாதான்டி வழிக்கு வருவ இங்க எதுக்கு வந்த போடி வெளிய” என கத்தவும் மிருதுளா அவனிடம் நெருங்கி அவனை கெட்டியாக அணைத்துக் கொண்டாள்.