Page 14 of 31
வருமானம் இல்லை, இங்கிருந்து வெளிய போறதுக்கு வர்றதுக்கு கஷ்டமாயிருக்கு, சைக்கிள் வேணும்னு தாத்தா கிட்ட நீ கேட்டதால தாத்தா சொல்லி உனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தான் வெற்றி. இதுல பிடிக்கறது பிடிக்காம போறதுக்கு என்ன இருக்கு”
“தாத்தா சொன்னாலும் வெற்றிதானே எனக்கு பிடிச்ச கலர்ல சைக்கிள் வாங்கித் தந்தாரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
என பாசமாக சொல்லவும் வெற்றி அந்த தட்டை வாங்க எத்தனிக்கையில்
”ம்க்க்கும்” என விஜி தன் தொண்டையை செருமிக் கொண்டே வெற்றியை பார்த்து முறைக்க