Page 10 of 27
“ஆமாம்டா அந்தாளோட சேராத அவரு சரியான கிரிமினல்”
“அதான் ஊருக்கே தெரியுமே, எனக்கும் அந்தாளுக்கும் தொழில் போட்டி இருக்கு, என்னிக்குமே அந்தாளு எனக்கு எதிரிதாண்ணா”
“டேய் நான் தொழில் போட்டியை சொல்லலை. அந்தாளு தொழில் செய்ற விதத்தையே நான் தப்புங்கறேன்”
”என்ன அண்ணா சொல் ... ுத்துட்டாங்க, நான் நல்லவன், திறமையான வேலைக்காரன்னு சொன்னான்
This story is now available on Chillzee KiMo.
...