Page 19 of 19
”எங்க”
”அட வா உனக்குள்ளதான் தைரியம் வந்துடுச்சே என்னையே நீ அடிக்கற அளவுக்கு வந்துட்ட அப்புறம் என்ன பயம் வா இல்லை நீ இப்பவும் கோழைன்னா சொல்லு நானே போயிடறேன்”
”நான் ஒண்ணும் கோழையில்லை”
”அப்ப வா என்கூட”
”தாராளமா வரேன்”
என சொல்ல அவளை அழைத்துக் கொண்டு சென்றான் கருணா.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
size: 14pt;">Go to Ennulle maunattin cankamankal story main page