Page 19 of 30
“இல்லை பாட்டி, என்னை விட்டு ஓடிபோயிட்டா அவள் வேலூர்ல இருக்கறதா கேள்விப்பட்டேன், அட்ரஸ் இருக்கு அதான் அவளை தேடிப் பிடிச்சி கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்“
“அப்படியா சரி சரி நானும் வேலூர்தான் எந்த ஏரியால இருக்கா உன் பொண்டாட்டி”
“அதுவா இருங்க அட்ரஸ் காட்டறேன்” என தன் சட்டை பையில் இருந்த அட்ரசை பாட்டியிடம் நீட்ட அதை வாங்கிப் பார்த்தவரின் மு
...
This story is now available on Chillzee KiMo.
...
எதிர்பட்டவர்களிடம் எல்லாம் அட்ரஸ் காட்டி விசாரித்தவன் ஒருவழியாக விஜியின் பங்களா முன் வந்து தன் காரை நிப்பாட்டிவிட்டு இறங்கினான். மறக்காமல் காரை லாக் செய்தவன் பங்களா முன் இருந்த வாட்ச்மேனிடம்