Page 15 of 19
”சார் இல்லை சார் உண்மையிலயே அப்படித்தான் ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க”
”அவங்க கல்யாணத்தை நீ பார்த்தியா”
”இல்லை சார் கல்யாண தேதியை ஜோசியர்கிட்ட குறிக்க போனப்பதான் விபத்தாயிடுச்சி சார், அதுல என் நண்பன் இறந்துட்டான், அவனை மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனதே நான்தான் சார், போற வழியில வலியில முனகிகிட்டே என்கிட்ட ஒரு விசயம் சொன்னான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ி வா போலாம்”
“பொறுங்க நான் அவன்கிட்ட பேசனும், கடைசியா சுந்தரேசன் மாமா என்ன சொன்னார்ன்னு நான் தெரிஞ்சிக்கனும்”
”வேணாம் ஜானகி அப்புறம் உனக்குதான் மனக்கஷ்டம்”