Page 12 of 19
”உங்க மேல சந்தேகமா இருக்கு, வாங்க ஸ்டேஷனுக்கு” என அழைக்கவும்தான் கருணாவுக்கு விளங்கியது, ஜானகிக்கு பயமே வந்துவிட்டது, கருணா போலீசிடம் பேசிப்பார்த்தான், அவரோ மனம் இறங்கவில்லை
”சொன்னதையே சொன்னா நான் நம்பிடுவேனா உண்மையை சொல்லு அந்த பொண்ணு யாரு”
”ப்ச் நான் சொல்றதுதான் உண்மை, வேணும்னா நீங்க என் அப்பாகிட்ட பேசிப்பாருங்க ஆனா அவர் வெளிநாட்டுல
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னா எங்க வாழ்க்கை நாசமாயிடும், எங்க கல்யாணம் நின்னுப் போயிடும், என் அப்பாவோட கடைசி ஆசையை நிறைவேத்த முடியாம போயிடும் சார் ப்ளீஸ் சார்” என கைகூப்பி கெஞ்சினாள். அதில் அந்த அதிகாரி மனம் இரங்கினார்