Page 14 of 19
”பின்ன உன் விசயத்தில நடந்தது எல்லாமே அநியாயம்தான், இதப்பாரு அந்த தம்பி சொல்படி கேளு, நீ ஒண்ணும் விதவையில்லை, அவனை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா இரு”
”ஆனா அதெப்படி என் மாமாவோட இடத்தை இன்னொருத்தருக்கு தரமுடியும்”
”உன் மாமா இறந்துட்டாருல, அதனால தாராளமா தரலாம், உன் மாமா ரொம்ப நல்ல மனசுள்ளவன்னா நீ கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தில் அறைந்தே விட்டார் அதில் அவன் திக்குமுக்காடி போனான்
”உங்களையெல்லாம் கொன்னாலும் தப்பில்லை, என்னடா பேச்சு இது, சின்ன பொண்ணு மனசுல விஷத்தையா ஊத்தறீங்க கொன்னுடுவேன் ராஸ்கல்”