Page 9 of 19
”நீங்களா முடியாது” என்றாள் பட்டென அதில் அவன் நொறுங்கிப் போய் அவளை பாவமாக பார்த்தான். அதில் அவளுக்கு பரிதாபமே வந்தது.
”என் அப்பாவோட ஊதாரித்தனதால கம்பெனியே ஆட்டம் கண்டது, நஷ்டத்துக்கு போயிடுச்சி, அதை சரிசெய்ய நான் பட்ட கஷ்டம் ஒண்ணா ரெண்டா, அப்ப எனக்கு உதவி செய்ய கூட யாருமில்லை, ஏன் கஷ்டம் வந்தப்ப ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லை அப்பலாம் நான் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்துதான்”
”பழையதை மறக்கவே மாட்டியா ஜானகி, அதெல்லாம் முடிஞ்சிடுச்சி எதுவுமே மாறாது”
”மாறாதுதான் ஆனா அதையே ஏத்துக்க எனக்கு கஷ்டமாயிருக்கு, இதுல நான் எப்படி