Page 5 of 19
”எனக்குத் தெரியும்” என்றாள் இயல்பாக
”உன்னை நான் இந்த மாதிரி இப்பதான் பார்க்கிறேன், சேலையில ஒரு அழகுன்னா இந்த பாவாடை தாவணியில நீ தனி அழகா தெரியற ஜானு” என்றான் அவளோ சட்டென அவனைப் பார்த்து புருவங்களை உயர்த்தி என்ன என்பது போல் கேட்க உடனே அவன்
”நாக்கு குழறிடுச்சி அது ஜானு இல்லை ஜானகி கிகி ஜானகி ஓகேவா” என சொல்ல அவளும் ம் என பெருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”புரியலை”
“ஒரு விசயம் தப்புன்னு எல்லாரும் சொல்றோம், ஏன் உன் அப்பா அம்மாகூட சொல்லியிருப்பாங்க ஆனா, நீ யார் சொல்றதையும் கேட்காம அடமா இருந்தா எப்படியாம்”