(Reading time: 21 - 42 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

”ஷ்ஷ் என் கஷ்டம் என்னோட, நான் விதவையா இருக்கறதால எனக்கொன்னும் கஷ்டம் இல்லை எனக்கு பழகிடுச்சி”

  

”என்னத்த பழகிடுச்சி அதான் ஒரு வருஷம் வெளிய போய் படிச்சல்ல, வெளிஉலகத்தை பார்த்தல்ல, அப்புறமும் நீ புரிஞ்சிக்கலைன்னா என்னத்த சொல்றது”

  

”எங்க ஊருக்கு நான் கட்டுப்பட்டிருக்கேன்”

  

”என்னத்த பொல்லாத ஊரு, கல்யாணம் ஆகாத சின்ன பொண்ணை வி

...
This story is now available on Chillzee KiMo.
...

டுச்சி உங்களுக்கு”

  

”எனக்கா என் அம்மா இறந்தது பெரிய கஷ்டம், அதுக்கு முன்னாடி எனக்கும் என் தம்பிக்கும் அம்மாதான் உலகமே, அப்பா என்னிக்குமே வீட்ல அவ்வளவா தங்கறதில்லை, பணத்திமிருல

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.