Page 10 of 19
உங்களை ஏத்துக்கறது” என சொல்ல அவனோ சோர்ந்தேப் போனான். மீண்டும் இருவரிடமும் பலத்த மௌனம் சில நிமிடங்கள் கரைந்தபின்
”வா ஓட்டலுக்கு போலாம்” என அழைக்க அவளும் அவனுடன் இணைந்து நடந்தாள்.
இருவரும் ஒரு ஓட்டலுக்குச் சென்று டிபன் சாப்பிட்டு விட்டு அதே ஓட்டலில் புக் செய்யப்பட்ட அறைக்குச் சென்றார்கள், அந்த அறையைக் கண்டதும் அவள் விக்கித்துப் போனாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பம், அதுக்காக நீ இங்கிருந்து கிளம்பி போயிடாத மதியம் லன்ச், நைட் டின்னர் எல்லாம் இங்கயே ஆர்டர் செய்துட்டேன், அப்புறம் நீ போனா எல்லாமே வேஸ்டாயிடும்”
”இதெல்லாம் நான் கேட்கலையே”