(Reading time: 21 - 42 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

அவர் ஆடாத ஆட்டமும் இல்லை, நிறைய பணத்தை அழிச்சிருக்காரு, என் அம்மாவை அவர் சரியா கவனிக்கலை, அதனால அவங்க இறந்துட்டாங்க, இவர் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருந்தா என் அம்மா உயிரோடவாவது இருந்திருப்பாங்க ஆனா எங்க” என சொல்லி வருந்த அவளோ பாவமாகப் பார்த்தாள்

  

”அம்மா கூட நான் ரொம்ப நாள் இருந்ததில்லை, காரணம் என் அப்பா எங்க படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிட்டாரு, படி

...
This story is now available on Chillzee KiMo.
...

தியாகும்”

  

”ஓஹோ இப்ப உங்கம்மாவோட ஆத்மா சாந்தியாகனும்னுதான் என் உயிரை வாங்கறீங்களா, இப்பவும் அதையேதான் சொல்றேன், என்னால உங்களை கல்யாணம் செய்துக்க முடியாது ஏன்னா நான் ஒரு விதவை”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.