Page 2 of 6
ப்ளீஸ்..."
"நீ இப்படி கொஞ்சுற மாதிரி கெஞ்சினால் எப்படி நான் நோ சொல்றது... உனக்கு வேண்டிய டைம் எடுத்துக்கோ. ஆனால்... என் பொறுமையை ரொம்ப சோதிக்க கூடாது. சரியா...??"
சரி என மகிழ்ச்சியோடு தலை ஆட்டினாள் இந்து.
அவள் நெற்றியில் விழுந்த கற்றை முடியை விலக்கிய சஞ்சீவ், கைகளை எடுக்க மனம் இல்லாதவன் போல், அவளின் பட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் அடைந்தப் போது மணி 9.30 ஆகி இருந்தது. கேட்டின் முன் காரை நிறுத்த சொன்ன இந்து,
"வாட்ச்மேன் இன்னைக்கு லீவ்... அதனாலே நான் இங்கேயே இறங்கிக்கிறேன்...." என்றாள்.