Page 12 of 16
“இதுக்குமேல எதுக்கு கூச்சம் சொல்லு, நான்தானே இதப்பாரு ப்ளீஸ்டி” என வெற்றி கெஞ்சவும் அதற்கு மறுத்து ஓடியவளை பிடிக்க பின்னாடியே ஓடினான் வெற்றி ஒரு இடத்தில் அவளை பிடித்து கட்டியணைக்க அவள் தடுத்தாள்
”விடுங்க வெற்றி யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க”
“இங்க யாருமே இல்லையே அப்புறம் என்ன ... “ஆமாம் அங்க பாரு” என வெற்றியை காட்ட பாட்டி அவனையும் பக்கத்தில் பயந்து நெளிந்துக் கொண்டிருந்த விஜியையும் கண்ட பாட்டி தலையில் அடித்துக் கொண்டார்
This story is now available on Chillzee KiMo.
...