(Reading time: 16 - 31 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

  

இதுக்குமேல எதுக்கு கூச்சம் சொல்லு, நான்தானே இதப்பாரு ப்ளீஸ்டிஎன வெற்றி கெஞ்சவும் அதற்கு மறுத்து ஓடியவளை பிடிக்க பின்னாடியே ஓடினான் வெற்றி ஒரு இடத்தில் அவளை பிடித்து கட்டியணைக்க அவள் தடுத்தாள்

  

விடுங்க வெற்றி யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க

  

இங்க யாருமே இல்லையே அப்புறம் என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

  

ஆமாம் அங்க பாருஎன வெற்றியை காட்ட பாட்டி அவனையும் பக்கத்தில் பயந்து நெளிந்துக் கொண்டிருந்த விஜியையும் கண்ட பாட்டி தலையில் அடித்துக் கொண்டார்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.