Page 8 of 16
“ம்”
“என்ன விசயம் சொல்லு விஜி கிடைச்சிட்டாளா”
“ம்”
”எங்க இருக்கா”
“எங்கயா என்னத்த சொல்ல ஆமா நீ சாப்பிட்டியா”
”இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன் ஏன் கேட்கற வெற்றி”
“இல்லை இங்க நடந்ததை சொல்லனும்ல ... span>ஓ சரி சரி ஜகா வந்துட்டானா”
This story is now available on Chillzee KiMo.
...
“இன்னும் இல்ல நீதான் அவனை டெல்லிக்கு அனுப்பியிருக்கியே வர்றதுக்கு எப்படியும் 2 இல்லை 3 நாள் ஆகும்”