Page 22 of 23
”அண்ணா எதுக்குண்ணா எப்ப பாரு ஜானகியை அழவைச்சிக்கிட்டு இருக்கீங்க பாவம்ணா அவள்”
”வாயை மூடு இங்க என்ன நடந்ததுன்னு தெரியுமா உனக்கு”
”என்ன நடந்ததுண்ணா”
என கேட்க அவனும் விளக்கமாக நடந்ததைச் சொன்னான் அதைக் கேட்டு அதிர்ந்த பிரபு ஜானகியை பார்த்து
”ஜானகி இப்ப நீ ஓகேதானே”
”ம்” என்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜானகியோ கருணாவிடம்
”நான் உங்களோடதான் வருவேன்” என்றாள்
”ஏன்”
”நான் உங்ககூட இருக்கறப்பதான் பாதுகாப்பா உணர்வேன், வாங்க போலாம் ஆமா உங்க கார்