Page 14 of 31
”ராமமூர்த்தியோட பொண்ணு ஜானகி” என்றார். அவளுக்கு இப்போதுதான் மனம் நிறைவாக இருந்தது, எங்கே அவர் சுந்தரேசு பெயரை இழுப்பாரோ என நினைத்து உள்ளுக்குள் பதட்டமானாள் ஆனால் அவரே அவ்வாறு சொல்லவும் மக்களும் ஒருமனதாக இந்த விசயத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதோடு பஞ்சாயத்தும் முடிவுபெற்றது, அவரவர்கள் தங்கள் வீடுகளை நோக்கிச் சென்றார்கள்
ஜானகியிடம் வந்தனர் சுந்தரேசுவின் பெற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
”மருமகளா அதான் ஏற்கனவே ஒருத்தியிருக்காளே“
”அவள் பிரபுவோட ஒய்ப்” என சொல்ல அவள் திடுக்கிட்டாள்
”என்ன சொன்னீங்க பிரபுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி”