Page 18 of 31
”ஏன் அண்ணா”
”எப்படியும் நான் ஆசைப்பட்டது நடக்காது பின்ன எதுக்கு யோசிக்கனும்”
”இப்படி சொன்னா எப்படி”
”வேற என்னை என்னடா செய்ய சொல்ற”
”அப்பாகிட்ட போய் விசாரிச்சேன் ஜானகி, தன் சொந்த ஊருக்கு போனது அங்கு நடந்த பஞ்சாயத்து எல்லாமே அப்பா சொன்னாரு”
”பஞ்சாயத்தா எதுக்கு” என கருணா
...
This story is now available on Chillzee KiMo.
...
தேடறது சொல்லு, ஒண்ணு அவளேதான் இறங்கி வரனும் இல்லைன்னா நான் என் மனசை மாத்திக்கனும்”
”ப்ச் அண்ணா எடுத்த உடனே கல்யாணம்னு ஆரம்பிக்காத காதல்ன்னு ஆரம்பி”
”காதலா“